Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜாதியை ஒழிக்க விஜய்சேதுபதி யோசனை

06 பிப், 2019 - 08:30 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi-give-idea,-how-to-quit-cast

விஜய் சேதுபதி நடிகர் என்பதையும் தாண்டி, சமூக பொறுப்புகளில் அதிகம் அக்கறை காட்டும் ஒரு மனிதராக இருக்கிறார். வாழக்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய அவர், தற்போது தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

தற்போது சீனு ராமசாமியின் 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அந்த படபிடிப்புக்காக, கேரளா சென்றிருக்கும் விஜய் சேதுபதி கேரள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜாதியை ஒழிக்க யோசனை தெரிவித்திருக்கிறார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது : ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால், எல்லோரும் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும். காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம்தான், ஜாதி ஒழியும். பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், எந்தத் துறையில் இருந்தாலும் அது தவறுதான். பெண்கள், எந்த இடத்தில் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு நியாயம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு சேதுபதி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மலையாளத்துக்கு முன் இரு தமிழ் படங்கள்: நயன் குஷிமலையாளத்துக்கு முன் இரு தமிழ் ... முன்னணி நடிகைகள் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் முன்னணி நடிகைகள் இல்லாமல் உதயநிதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in