Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜாதியை ஒழிக்க விஜய்சேதுபதி யோசனை

06 பிப், 2019 - 08:30 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi-give-idea,-how-to-quit-cast

விஜய் சேதுபதி நடிகர் என்பதையும் தாண்டி, சமூக பொறுப்புகளில் அதிகம் அக்கறை காட்டும் ஒரு மனிதராக இருக்கிறார். வாழக்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய அவர், தற்போது தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

தற்போது சீனு ராமசாமியின் 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அந்த படபிடிப்புக்காக, கேரளா சென்றிருக்கும் விஜய் சேதுபதி கேரள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜாதியை ஒழிக்க யோசனை தெரிவித்திருக்கிறார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது : ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால், எல்லோரும் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும். காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம்தான், ஜாதி ஒழியும். பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், எந்தத் துறையில் இருந்தாலும் அது தவறுதான். பெண்கள், எந்த இடத்தில் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு நியாயம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு சேதுபதி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
மலையாளத்துக்கு முன் இரு தமிழ் படங்கள்: நயன் குஷிமலையாளத்துக்கு முன் இரு தமிழ் ... முன்னணி நடிகைகள் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் முன்னணி நடிகைகள் இல்லாமல் உதயநிதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

kalyanasundaram - ottawa,கனடா
12 பிப், 2019 - 17:29 Report Abuse
kalyanasundaram ih he insists then none of his fims will see the screen
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
09 பிப், 2019 - 07:04 Report Abuse
 nicolethomson எந்த ஜாதிய சார்? கிருத்துவமும், இஸ்லாமும் வளர்ந்து கிட்டே இருக்கு, கேட்டால் மதம் என்பீர்கள், இந்துக்களை ஒழிக்கணும் என்று சொல்கிறீர்களா? ஆம்பளையா இருந்தா எந்த மதமும் கூடாது, என்று முழங்கி பாருங்க, அதே போல எல்லா மதத்தையும் தாக்கி பேசி பாருங்க, அழிக்க முயன்று பாருங்க ராமலிங்கத்தை கொன்றது போல உங்களை போட்டு தள்ளிடுவாங்க , நீங்க பேசுற கேரளாவில் கூட கிருத்துவர்களும் பாலைவன தீவிரவாதிகளிடம் அடங்கி போயிருக்காங்க, எந்த விஷயம் என்று தேடி பாருங்க
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
09 பிப், 2019 - 04:52 Report Abuse
meenakshisundaram இவர் என்ன ஜாதி??
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09 பிப், 2019 - 04:44 Report Abuse
J.V. Iyer முதலில் சாதியினால் வரும் வேலை, படிக்க வாய்ப்பு இவற்றை புறம் தள்ளுங்கள். எல்லா படிவங்களில் சாதி பற்றிய விபரங்களை நீக்குங்கள். ஒருசில படங்கள் வெற்றி அடைந்ததால் விஜய் சேதுபதி ஒன்றும் அறிவாளி இல்லை.
Rate this:
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
08 பிப், 2019 - 18:20 Report Abuse
Bhagat Singh Dasan வாய்ய்யா திடீர் போராளீ, நாலு படம் ஜெயிச்சுடக்கூடாதே ஒடனே கருத்து கருமந்திரத்த பொங்க விடுவீங்களே கூத்தடிகளா. இன்னிக்கி காதல் திருமணம்னு சொல்லு, நாளைக்கு உயந்த ஜாதி பொண்ணுகளை காதலினு சொல்லு... உண்பேச்சை கேட்ட முட்டா பசங்களும் செய்வானுங்க
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in