Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்று ரூ.500 கூட இல்லை ; இன்று போர்ப்ஸ் பட்டியலில் இடம் : விஜய் தேவரகொண்டா

05 பிப், 2019 - 18:36 IST
எழுத்தின் அளவு:
Vijay-devarakonda-in-Forbes-30-list

தமிழில் நோட்டா படத்தில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு நடிகரான இவர், பெல்லி சூப்புலு என்ற படத்தில் அறிமுமாகி அர்ஜூன் ரெட்டி படத்தில் பிரபலமானவர். அதையடுத்து மகாநடி, கீதா கோவிந்தம், நோட்டா, டாக்ஸிவாலா படங்களில் நடித்தவர், தற்போது டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

போர்ப்ஸ் பத்திரிகை 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அந்த பட்டியலில் விஜய் தேவரகொண்டாவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

இதுகுறித்து டுவிட்டரில் விஜய் தேவரகொண்டா கூறியிருப்பதாவது : என்னுடைய 25வது வயதில் வங்கியில் குறைந்தபட்ச வைப்பு தொகையான ரூ.500 கூட இல்லை. இதற்காக வங்கி எனது கணக்கை முடக்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து இன்று, போர்ப்ஸ் நட்சத்திரப் பட்டியலில் 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலில் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பின்வாங்கியது பாலாவின் வர்மாபின்வாங்கியது பாலாவின் வர்மா அசுரனில் இணையும் பிரபல இயக்குனர் அசுரனில் இணையும் பிரபல இயக்குனர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09 பிப், 2019 - 04:52 Report Abuse
J.V. Iyer நேர்மையாக உழைத்து சம்பாதித்தால், வாழ்த்துக்கள். மேலும் வளர்க.
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
06 பிப், 2019 - 09:24 Report Abuse
jayanantham எல்லாம் மச்சம்டா கண்ணா......ஏழு கொண்டலவாடா, வெங்கட் ரமணா, நாராயணா. வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in