Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானி படத்தில் சத்யராஜ்

05 பிப், 2019 - 18:25 IST
எழுத்தின் அளவு:
Sathyaraj-joints-in-Nani-film

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் சத்யராஜ் நடித்த கட்டப்பா கேரக்டர் கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இடம் பெற்றிருந்தது. அவரும் சிறப்பாக நடித்திருந்ததால் அந்த கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனது.

அதனால், தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்தும் சத்யராஜூக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், நானி நடித்து வரும் ஜெர்ஸி படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சத்யராஜ். கட்டப்பா கேரக்டரை மனதில் கொண்டு அவருக்கு அழுத்தமான வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தில் நாயகியாக விக்ரம் வேதா ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹன்சிகாவைத் தொடர்ந்து மேகா ஆகாஷ் : கட்டுப்படுத்த முடியாத சில்மிஷர்கள்ஹன்சிகாவைத் தொடர்ந்து மேகா ஆகாஷ் : ... பின்வாங்கியது பாலாவின் வர்மா பின்வாங்கியது பாலாவின் வர்மா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

uthappa - san jose,யூ.எஸ்.ஏ
06 பிப், 2019 - 07:47 Report Abuse
uthappa சான்ஸ் கிடைக்காத வரை தமிழ் எனது மூச்சு என்று சொல்லும் மனிதன் .பணம் கிடைக்கும் என்றால் ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in