Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேரன்பு வெற்றியை கொண்டாடிய மம்முட்டி

05 பிப், 2019 - 16:24 IST
எழுத்தின் அளவு:
Mammootty-celebrates-Peranbu-success

சமீபத்தில் வெளியான இயக்குனர் ராமின் 'பேரன்பு' படம் மிகச்சிறந்த படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பத்து வருடம் கழித்து தமிழ் சினிமாவில் நடித்தாலும், மனதில் நிற்கும்படியான அற்புதமான நடிப்பால் பேரன்பு படத்தில் ரசிகர்களை உருகவைத்து விட்டார் நடிகர் மம்முட்டி.

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்ற மம்முட்டியின் நடிப்பு, இப்பொழுது ரசிகர்களாலும் திரையுலக பிரபலங்களாலும் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தின் வெற்றியை தற்போது தான் நடித்து வரும் மதுர ராஜா படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் மம்முட்டி. இந்த நிகழ்வில் மதுர ராஜா இயக்குனர் வைஷாக், வில்லன் நடிகர் ஜெகபதிபாபு, ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் உள்ளிட்ட பலர் பங்கு கொண்டனர்

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காப்பான் அரசியல் படம் அல்ல : மோகன்லால்காப்பான் அரசியல் படம் அல்ல : ... ஹன்சிகாவைத் தொடர்ந்து மேகா ஆகாஷ் : கட்டுப்படுத்த முடியாத சில்மிஷர்கள் ஹன்சிகாவைத் தொடர்ந்து மேகா ஆகாஷ் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

VSK - CARY,யூ.எஸ்.ஏ
05 பிப், 2019 - 20:10 Report Abuse
VSK வசூல் ரீதியாக இதை வெற்றி பெறச் செய்யாவிட்டால் அது தமிழருக்கு அவமானம் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in