Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

96 படத்திற்கு புது க்ளைமாக்ஸ்

05 பிப், 2019 - 14:02 IST
எழுத்தின் அளவு:
New-climax-for-96

கடந்தாண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களில் 96 படமும் ஒன்று. விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த இப்படத்தை பிரேம்குமார் இயக்கி இருந்தார். தனித்துவமான ஒரு அற்புதமான காதல் படைப்பை கொடுத்தனர்.

இப்படத்தின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. அப்போது பேசிக் கொண்டிருந்த பார்த்திபன், மேடைக்கு விஜய் சேதுபதியையும், த்ரிஷாவையும் வரவைத்தவர், இருவரையும் கட்டிப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இருவரும் அதை ஏற்று மேடையில் கட்டிப்பிடித்தனர்.

அதற்கு பார்த்திபன் கூறிய விளக்கம் இதுதான். “96' படத்தில் இருவரும் கடைசி வரை தொட்டுக் கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் இருவரும் கட்டிப் பிடித்துக் கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம் அனைவருக்கும் இருந்தது. அதனால்தான் அதை இப்போது மேடையில் செய்ய வைத்தேன்,” என்றார். அப்போது குறுக்கிட்ட விஜய் சேதுபதி, ''இதுதான் படத்தின் க்ளைமேக்ஸ்" என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் இல்லாமல் நடந்த '96' பட 100வது நாள் விழாதயாரிப்பாளர் இல்லாமல் நடந்த '96' பட ... கடந்த வாரம் வெளியான படங்கள்... மாறிய ரிசல்ட்... கடந்த வாரம் வெளியான படங்கள்... மாறிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
07 பிப், 2019 - 14:08 Report Abuse
திண்டுக்கல் சரவணன் அடேய், கல்யாணமான பெண், இன்னொரு ஆணை அணைப்பது தவறு, இந்தியா கலாச்சாரப்படி . சினிமா காரனுக்கு சினிமா ஓடணும்னா என்ன வேண்டுனாலும் செய்வாங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in