Advertisement

சிறப்புச்செய்திகள்

மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன் | தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை | தண்ணிவண்டியின் கதை என்ன? | மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர் | தயாரிப்பு நிர்வாகிகளால் நடிகைகளுக்கு மன அழுத்தம் : சார்மிளா | மோசடி மன்னனுடன் தொடர்பு : விமான நிலையத்தில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தடுத்து நிறுத்தம் | மீண்டும் நடிகர் சங்க தலைவர் ஆகிறார் மோகன்லால் | மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார் | ஆர்ஆர்ஆர் - 9ம் தேதிக்காகக் காத்திருக்கும் 900 கோடி படம் | தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் பாலகிருஷ்ணாவின் 'அகான்டா' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சபரிமலை கருத்து : விஜய் சேதுபதிக்கு கேரளாவில் எதிர்ப்பு

05 பிப், 2019 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-Vijay-Sethupathis-statement-on-Sabarimala-issue

யதார்த்த நடிகர் என பெயர் எடுத்தவர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் நடிப்பிலும், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்திலும் உருவாகி வரும் புதிய படம் மாமனிதன். அந்தப் படத்தின் படபிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழாவில் வேகமாக நடந்து வருகிறது.

அதற்காக, அங்கு தங்கியிருக்கும் விஜய் சேதுபதி, கேரள மாநில பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருக்கும் விவகாரம், இப்போது கேரளாவில் சர்ச்சையாகி இருக்கிறது. விஜய் சேதுபதி அளித்த பேட்டி :

கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன், மிக மிக எளிமையானவர். அவர், எளிமை எனக்கு எப்போதுமே பிடிக்கும். அவர், தமிழகத்தின் கஜா புயலுக்கு கேரள மாநிலம் சார்பில், மனிதாபிமானத்தோடு நிதியளித்ததை நான் ஏற்கனவே பாராட்டி இருக்கிறேன்.

இந்நிலையில், சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதில், அவர் காட்டும் முனைப்பும் பாராட்டுக்குரியது. இந்த விஷயத்தில் அவர் கருத்தோடு, நானும் ஒன்றிப் போகிறேன். இது தொடர்பாக பலரும் ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என தெரியவில்லை.

ஒவ்வொரு மாதமும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் வலிகளை சந்திக்கின்றனர். இது நம் அனைவருக்கும் தெரியும். அந்த வலியில் இருந்து தான் நாம் வந்தோம். அது மிகவும் புனிதமானது. அந்த வலி இல்லையெனில் ஒரு மனிதர் கூட இருக்க முடியாது. பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். ஆணாக வாழ்வது சுலபம், பெண்ணாக வாழ்வது மிகவும் கடினம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.

இந்தப் பேட்டிக்கு சிலரிடம் இருந்து வரவேற்பை பெற்றிருந்தாலும், பலரும், விஜய் சேதுபதிக்கு எதிராக கொந்தளிக்கின்றனர். கேரளாவுக்குள் நடிகர் விஜய் சேதுபதியை அனுமதிக்கக் கூடாது என சொல்லும் அவர்கள், அவர் படம் கேரளாவில் ரிலீஸ் ஆக விடாமல் செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளம் மூலம் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (63) கருத்தைப் பதிவு செய்ய
ஆதியின் நாயகி உதயநிதிக்கு ஜோடிஆதியின் நாயகி உதயநிதிக்கு ஜோடி மிஸ்டர்.ஹீரோ கிடைக்காததால் மிஸ்டர்.லோக்கல் மிஸ்டர்.ஹீரோ கிடைக்காததால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (63)

kmathivanan - Trichy ,இந்தியா
07 பிப், 2019 - 12:19 Report Abuse
kmathivanan நீ எல்லாம் பேசுற நிலைமைக்கு இந்து மதம் போயிருச்சு என்ற நிலையை தமிழ்நாட்டில் உள்ளது அவமானமாக உள்ளது. நீ இந்த சினிமாவில் இளையர்கள் திருந்த ஏதாவது சொல்லியிருக்கியா, குடிப்பதையும், குட்டிகளுடன் டான்ஸ் ஆடுவதையும் தவிரித்து நீ என்ன பண்ணினாய், உனக்கு இப்போ உன் மூஞ்சி ஒத்துழைக்கவில்லை என்றாலும் நேரம் நல்லா இருக்கு, இப்பொழுது காசு கொஞ்சம் செர்த்துக்கிட்டு செட்டில் ஆகுற வேலையை பாரு . இந்து மதத்தையும் அதன் கட்டுப்பாடு, பாரம்பரியங்களை பற்றி உன் மாதிரி படத்தில் குடிப்பதையும், பெண்களை வம்பிழுகும், திருடுவதையம் நியாய படுத்தும் மூன்றம் தர நடிகர்கள் ஒன்னும் சொல்லவேண்டியது இல்லை. விஜய் சேதுபதி நீ பாதி கன்வெர்ட்டுன்னு கேள்வி பட்டேன். அதற்காக இந்த தப்பு தாளத்தை இங்கே போடாதே . இவன் படத்தை இந்து மக்கள் புறக்கணிக்க வேண்டும் .
Rate this:
skv - Bangalore,இந்தியா
07 பிப், 2019 - 04:29 Report Abuse
skv<srinivasankrishnaveni> அப்பா அம்மா கிறிஸ்துவா என்றால் ஐவரும் அதுவேதான் ஓகே ஆனால் ரோம் பற்றி பேசட்டும் எங்கள் சபரிமலைபற்றிபேசிட்டு எண்ணாததுக்கு வாங்கி கட்டிக்கணும் உங்க பாதிரியானுகள் செய்யும் அக்கிரமங்களை தட்டிக்கேலுங்kaleன் நடிக்கவந்தீங்க நல்லா நடிக்குறீங்க ஓகே அத்தோட நிக்கவும் வேண்டாத விஷயங்கள்லே மூக்கை நுழைக்கவேண்டாம்
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
06 பிப், 2019 - 12:06 Report Abuse
Raja ஒரு தனி மனிதனாக கருத்து சொல்ல இவருக்கு உரிமை உள்ளது. அதை ஏற்று கொள்வதும் கொள்ளாததும் அவரவரது விருப்பம். அதற்காக அவரை வசை பாடுவது சரியல்ல. நடிகர்களிடம் இப்படிப்பட்ட விஷயத்தில் அவர்களது கருத்தை கேட்க்கும் ஊடகங்களைதான் நாம் குறை சொல்ல வேண்டும்.
Rate this:
Sangeedamo - Karaikal,இந்தியா
07 பிப், 2019 - 16:21Report Abuse
Sangeedamoஅப்போ எல்லா விஷயத்துக்கும் ஒளிவு மறைவு இல்லாமல் கருத்து சொல்ல துணிவிருந்தால் இந்த வாதத்தை ஒத்துக்கொள்வோம்......
Rate this:
Sangeedamo - Karaikal,இந்தியா
06 பிப், 2019 - 10:55 Report Abuse
Sangeedamo ஏன் இந்த வேண்டாத வேலை? உங்களுக்கு எல்லாம் ஹிந்து மதத்தின் மேல அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி, தாய் மதத்தை கேவல படுத்தி வாழ்வதில் உங்களுக்கெல்லாம் என்ன பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நடிக்க வந்தோமா, அதை சிறப்பா செய்தோமா.. வாயை மூடிக்கொண்டு போனோமா என்று இல்லாமல் ஏன் இந்த சிறு புத்தி? துணிவிருந்தால் நீ மதம் மாறி இன்று பின்பற்றி கொண்டிருக்கிறாய் கிருத்துவ மதத்தை பற்றி அதிலுள்ள அழுக்கை தூய்மை படுத்த முற்பட்டு, அதை விடுத்து ஹிந்துக்களை குறிவைப்பது, ஹிந்து மத நம்பிக்கையில் தலையிடுவது போன்ற அற்பத்தனமான செயல்படவேண்டாம்... என வன்மையாக கண்டிக்கின்றோம்.... சும்மா சபரிமலை விஷயத்திற்கு கொடி பிடித்தால் எங்கே தாறு, மாறாக அடி பட்டு விடுவோம் என்று பெண்கள் கடவுள் என்று சொல்லி தப்பித்து கொள்ளலாம் என்று நெனைத்தையோ... ஏமாற நாங்கள் தயாரா இல்லை அப்பனே...
Rate this:
Mithun - Bengaluru,இந்தியா
06 பிப், 2019 - 09:26 Report Abuse
Mithun தன்னோட பேர கூட சொல்ல தைரியம் இல்லாத ... வேனா உனக்கு ஆதரவு தருவன்க. அத நம்பி உன் வாழ்க்கையை கெடுத்துக்காத.
Rate this:
மேலும் 57 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in