Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

25 நாட்களை கடந்த பேட்ட - விஸ்வாசம்

04 பிப், 2019 - 17:54 IST
எழுத்தின் அளவு:
Petta---Viswasam-crossed-25-days

ரஜினி நடித்த பேட்ட, அஜித் நடித்த விஸ்வாசம் படங்கள் இரண்டுமே ஜனவரி 10-ந்தேதி வெளியானது. பெரும்பாலும், இரண்டு பெரிய படங்கள் வெளியாகும்போது அதில் ஒன்று வெற்றி பெற்று, இன்னொரு படம் வசூல்ரீதியாக பின்தங்கிய நிலை தான் இதற்கு முன்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், பேட்ட, விஸ்வாசம் என்ற இந்த இரண்டு படங்களுமே போட்டி போட்டு ஓடின. அதோடு ரஜினி, அஜித் ரசிகர்கள் வசூல் ரீதியாகவும் தங்களது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இப்படியான நிலையில், இந்த இரண்டு படங்களும் 25வது நாளை எட்டியுள்ளன. பிப்., 1ம் தேதி வெளியான படங்களை காட்டிலும் இந்தப்படங்களுக்கு இன்னும் மவுசு இருப்பதால், 50வது நாளை எட்டிவிடும் என்று என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியான கேத்ரின் தெரசாவிஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியான ... தேவ், வில்லன் இல்லாத படம் : கார்த்தி தேவ், வில்லன் இல்லாத படம் : கார்த்தி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
05 பிப், 2019 - 12:09 Report Abuse
Kumar இரண்டுமே திரை அரங்கில் ஆள் இல்லாமல் ஓட்டோ ஒட்டு என்று ஓட்டுகிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in