Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சில மணி நேரங்களில் மூன்றரை லட்சம் லைக்ஸ் பெற்ற சமந்தா

03 பிப், 2019 - 14:31 IST
எழுத்தின் அளவு:
samantha-gets-lot-of-likes-in-social-media

சோசியல் மீடியாவில் தனது வாழ்வில் ஒவ்வொரு முக்கிய தருணங்கள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டு வரும் சமந்தாவை 5 மில்லியன் பேர் பாலோ செய்து வருகிறார்கள். தற்போது நாக சைதன்யாவுடன் மஜிலி படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்துடன் இணைந்து நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், மஜிலி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நவநாகரிக உடையில் தான் எடுத்துக்கொண்ட ஒரு அழகியலான போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சமந்தா. நல்ல விமர்சனங்களை பெற்று வரும் அந்த புகைப்படத்திற்கு சில மணி நேரங்களில் மூன்றரை லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
என் வாழ்வில் ஒளியேற்றியவர் நம்பி நாராயணன்; இயக்குனர் சிபி மலயில் நெகிழ்ச்சிஎன் வாழ்வில் ஒளியேற்றியவர் நம்பி ... நான்கு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இணையும் அனார்கலி டீம் நான்கு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.Isaac - bangalore,இந்தியா
03 பிப், 2019 - 16:28 Report Abuse
J.Isaac நம் நாடு உருப்படுவதற்கு வழியே இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in