Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனது ஹெட் மாஸ்டர் இளையராஜா: ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி

03 பிப், 2019 - 12:17 IST
எழுத்தின் அளவு:
a.r.rahman-about-ilayaraja

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இளையராஜாவின் 75வது பிறந்த ஆண்டு விழாவை நேற்று தொடங்கியது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது:

இளையராஜா எனக்கு ஹெட் மாஸ்டர் மாதிரி. அவர் மீது பயம் கலந்த மரியாதை உண்டு. பொதுவாக இசை அமைப்பாளர்கள் என்றால் அவர்களிடம் சில கெட்ட பழக்கவழக்கம் இருக்கும் என்பார்கள். ஆனால் இளையராஜா தனது வாழ்க்கையை ஒரு தவம் போல வாழ்கிறவர். எப்படி வாழ வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பொதுவாக மேதைகள் யாரையும் பாராட்ட மாட்டார்கள், ஆனால் இளையராஜாவிடம் நான் பாரட்டை பெற்றிருக்கிறேன். எனது எல்லா இசைக்கும் அடித்தளம் இளையராஜாதான். என்றார்.


பின்னர் பேசிய இளையராஜா: ரகுமானை சின்ன வயதிலிருந்தே தெரியும். அவன், அவனது அப்பாவுடன் இருந்ததை விட என்னிடம் இருந்த காலம்தான் அதிகம். அந்த பாக்கியம் ஒன்றே போதுமே. என்னுடன் 500 படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறான். என்றார். பின்னர் ரகுமான் கீபோர்டு வாசிக்க இளையராஜா பாடினார்.


Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
உலக மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தவர் இளையராஜா: கவர்னர் புகழாரம்உலக மக்களின் உள்ளத்தில் இடம் ... பானுப்ரியாவை கைது செய்யக்கோரி ஆந்திராவில் போராட்டம் பானுப்ரியாவை கைது செய்யக்கோரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
04 பிப், 2019 - 10:20 Report Abuse
Dhanraj Jayachandren தலை நிமிர்ந்த தமிழர்கள்....
Rate this:
தமிழ்நாட்டு தல - coimbatore,இந்தியா
04 பிப், 2019 - 09:14 Report Abuse
தமிழ்நாட்டு தல மனிதர்களை மகான்களாக ஆக்குவது இசை...அந்த வகையில் இரண்டு மகான்களும் ஒருவரையொருவர் பாராட்டி பேசி கொள்வது ...அவர்கள் மீது இன்னும் மரியாதையை அதிகப்படுத்துகிறது.
Rate this:
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
04 பிப், 2019 - 09:13 Report Abuse
ngopalsami தந்தை , தன் மகனை அவன், இவன் என்று பேசுவதில் என்ன தவறு? மகனுக்கு மரியாதை கொடுத்து பேசுவதால் அவர்களுக்குள்ள இடைவெளி மிகவும் அதிகமாகிறது. முழு உரிமையுடன் அன்பாக அவ்வாறு பேசியதை தவறு ஒன்றுமில்லை. இது, அவர் ரஹ்மானிடம் கொண்டுள்ள பாச உரிமையை வெளிப்படுத்துகிறது.
Rate this:
03 பிப், 2019 - 16:11 Report Abuse
ஸாயிப்ரியா எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பவர் இந்த நெகிழ்வான சந்திப்பில் எங்கள் மனதில் மிக மிக உயர்ந்து விட்டார்.
Rate this:
King of kindness - muscat,ஓமன்
03 பிப், 2019 - 13:15 Report Abuse
King of kindness இரண்டு மேதைகள் மனம் விட்டு பேசுவது எப்பொழுதும் நிகழ்வது அல்ல எப்போதாவது நிகழ்வது. GREAT MOMENTS & SIGNIFICANT MOMENTS
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in