Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பேட்மேன் படத்தில் நிக் ஜோனாஸ்

03 பிப், 2019 - 11:57 IST
எழுத்தின் அளவு:
nick-jonas-to-act-in-batman-series

'பேட்மேன்' பட வரிசையின் அடுத்த படத்தில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ், நாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சூப்பர் சாகச ஹீரோவாக நடிக்கும், பேட்மேன் படங்களுக்கு என, தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதனாலேயே 13க்கும் மேற்பட்ட பேட்மேன் வரிசை படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் வெளியாக இருக்கின்றன. வசூலிலும் இந்தப் படங்கள் தொடர்ந்து சாதித்து வருகின்றன.


இந்நிலையில், பேட்மேன் பட வரிசையில் உருவாகவுள்ள அடுத்த படத்தில், நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவரும், பாப் பாடகரான நிக் ஜோனாஸ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான 'ஜஸ்டிஸ் லீக்', 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்', 'டான் ஆஃப் ஜஸ்டிஸ்' ஆகிய படங்களில் பேட்மேனாக நடித்த பென் அப்லெக் பேட்மேன், அடுத்த படத்தில் நடிக்க மறுத்ததால், நிக் ஜோனாஸுக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.


பேட்மேன் அடுத்த படத்தில் யார் நடிக்கலாம் என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த நிக் ஜோனாஸ், முதல் பெயர் நிக், கடைசி பெயர் ஜோனாஸ் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, பேட்மேன் படமொன்றில் தான் நடிக்க இருப்பது குறித்து ஏற்கனவே, சூசகமாக தகவல் வெளியிட்டிருந்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எல்லா முடிவுகளும் நான் எடுத்தவை : கங்கனாஎல்லா முடிவுகளும் நான் எடுத்தவை : ... லெஸ்பியன் வேடம் ரெஜினாவிற்கு பாராட்டு லெஸ்பியன் வேடம் ரெஜினாவிற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in