Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேரன்பு பார்த்து அசந்துபோன துல்கர்

02 பிப், 2019 - 15:49 IST
எழுத்தின் அளவு:
Dulquer-Salman-praises-Peranbu-movie

நடிகர் மம்முட்டி பத்து வருட இடைவெளிக்கு பிறகு, தமிழில் ராம் இயக்ககத்தில் நடித்துள்ள படம் பேரன்பு, நேற்று வெளியாகியுள்ளது. பல சர்வதேச விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ள இந்த படம், சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் திரையிட்டு காட்டப்பட்டது.

அப்படி கேரளாவில் இந்த படத்தை பார்த்த துல்கர் சல்மான், தனது தந்தையின் மிகச் சிறப்பான நடிப்பை பார்த்து அசந்து போயுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “என் தந்தை இதுபோன்ற படங்களில் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு நடிப்பவர். அதற்கு காரணம் அவருடைய இந்த கலையின் மீதான முடிவில்லாத ஆர்வமும் காதலும், சினிமாவை அவர் உயிராக நேசிப்பதும் தான்” என மனமார பாராட்டியுள்ளார் துல்கர் சல்மான்

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தற்கொலை செய்ய விரும்பினேன் - ஜெயப்பிரதா அதிர்ச்சித் தகவல்தற்கொலை செய்ய விரும்பினேன் - ... நான் இயக்கும் படத்தில் ஆர்யா தான் ஹீரோ : சந்தானம் நான் இயக்கும் படத்தில் ஆர்யா தான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
04 பிப், 2019 - 04:16 Report Abuse
meenakshisundaram சொல்லப்போனால் மறைந்த நடிகர் திலகம் ஒருவரே தமிழ் நடிகர்களில் இந்த பாத்திரத்தை ஏற்று நடிக்க ஏற்றவர் .முன் வருபவர் ,மம்முட்டியின் செயலுக்கு இங்கே யுள்ள அவ்வளவு வகையான ஸ்டார்களும் வெட்கி தலைகுனியாதான் முடியும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in