Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திலீப் நண்பர் வெளியிட்ட 23 வருட சேலஞ்ச்

01 பிப், 2019 - 15:23 IST
எழுத்தின் அளவு:
Dileep-friends-23-year-challenge

மலையாள திரையுலகில் இயக்குனர், பாடகர், நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வருபவர் இயக்குனர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பின் நீண்டகால நண்பராகிய இவர், திலீப்பின் வியாபார நிறுவனங்களிலும் பங்குதாரராக இருக்கிறார். கடந்த மூன்று வருடங்களில் 'அமர் அக்பர் அந்தோணி', 'கட்டப்பனயிலே ரித்திக் ரோஷன்' என இரண்டு ஹிட் படங்களை இயக்கியவர்

சமீபகாலமாக பிரபலங்கள் எல்லோரும் தங்களது 10 வருட சேலஞ்ச் என தங்களது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் நாதிர்ஷா திலீப்புடன் தனது 23 வருட நட்பை பறைசாற்றும் விதமாக தற்போதைய புகைப்படத்தையும், 23 வருடங்களுக்கு முன் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இருவரும் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி மேடைகளில் மிமிக்ரி செய்து கொண்டிருந்த காலத்தில் இருந்தே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிருத்விராஜின் மனைவியை வரவேற்கும் பார்வதிபிருத்விராஜின் மனைவியை வரவேற்கும் ... சம்பளத்தை பாதியாக குறைத்த ரவி தேஜா சம்பளத்தை பாதியாக குறைத்த ரவி தேஜா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in