Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிந்தியில் ரீமேக் ஆகும் சார்லி சாப்ளின் 2

01 பிப், 2019 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Charlie-Chaplin-2-to-be-remade-in-Hindi

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கிய படம் சார்லி சாப்ளின். 2002ம் ஆண்டு வெளியான இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது. பல மொழிகளில் ரீமேக் ஆனது. பிரபுதேவா, பிரபு, அபிராமி, காயத்ரி ரகுராம் நடித்திருந்தார்கள். 17 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார் ஷக்தி சிதம்பரம். இதிலும் பிரபுதேவாவும், பிரபுவும் நடித்தனர். நிக்கி கல்ராணி, அதா சர்மா ஹீரோயின்கள்.

இந்தப்படம் கடந்த வாரம் வெளியானது. இருவிதமான விமர்சனங்கள் வந்தபோதும், திருப்தியான வசூலை கொடுத்தது. இந்த நிலையில் இந்தப் படத்தை ஷக்தி சிதம்பரம் இந்தியில் ரீமேக் செய்கிறார். ஷக்தி சிதம்பரமே இயக்குகிறார்.

பிரபுதேவா கேரக்டரில் சல்மான்கான் நடிக்கிறார். பிரபு கேரக்டரில் நடிக்க சினியர் நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதோடு படத்தின் 3வது பாகத்தையும் இயக்க இருக்கிறார் சக்தி சிதம்பரம், இதிலும் பிரபுதேவா, பிரபு நடிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கன்னடப் படத்திற்கு இசையமைக்கும் டி இமான்கன்னடப் படத்திற்கு இசையமைக்கும் டி ... இந்த ஆண்டு அதிக படங்களில் நடிக்கும் மேகா ஆகாஷ் இந்த ஆண்டு அதிக படங்களில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

01 பிப், 2019 - 16:48 Report Abuse
Arul Krish hindhikaaran kaarithuvadha yaaralum thaduka mudiyadhu
Rate this:
01 பிப், 2019 - 16:20 Report Abuse
கார்த்திக் இரண்டு வாரம் கூட ஓடாத சார்லி சாப்ளின் 2 திருப்தியான வசூலாம். இரண்டு மாதங்களாக ஒடிக் கொண்டிருக்கும்2.0 எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லையாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in