Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2வில் இணையும் ஆர்யா.?

31 ஜன, 2019 - 19:05 IST
எழுத்தின் அளவு:
Arya-to-act-in-Indian-2.?

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம், இந்தியன் 2 என்ற பெயரில் 22 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகிறது. கமல், காஜல் அகர்வால் டெல்லி கணேஷ் நடிப்பது உறுதியாகி உள்ளது. அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கிய நிலையில், பல முன்னணி நடிகர்களை நடிக்க வைக்கும் முயற்சிகளும் ஒருபுறம் நடந்து வருகிறது. சிம்பு நடிப்பதாக இருந்த வேடத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பதாக கூறப்படும் நிலையில், இப்போது இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூகத்தில் திளைத்து காணப்படும் ஊழலை மையமாக வைத்தும், சமூகத்தில் நிலவும் அவலங்களை முன்னிலைப்படுத்தியும் இந்தியன் 2 படம் உருவாகிறதாம். கமல், இளைஞர்களின் உதவியோடு ஊழலை எதிர்ப்பது போன்று கதை உள்ளதாக தெரிகிறது. அதில் முக்கியமான இளைஞராக ஆர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாகசத்தை விரும்பும் தேவ் : டிரைலர் வெளியீடுசாகசத்தை விரும்பும் தேவ் : டிரைலர் ... இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடையில்லை : ஐகோர்ட் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடையில்லை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in