நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் |
அமிதாப்பச்சன், டாப்சி நடிப்பில் வெளியான பிங்க் படம், தமிழில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் ரீ-மேக்காகிறது. வினோத் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஹிந்தி பதிப்பை அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழுக்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்து இயக்குகிறார் வினோத்.
ஹிந்தி பிங்க்கில் அமிதாப்பின் மனைவியாக மம்தா ஷங்கருக்கு குறிப்பிட்ட சில காட்சிகள் தான் இடம்பெற்றிருந்தது. ஆனால் தமிழ் ரீமேக்கில் அஜித்தின் மனைவியாக நடிக்கும் வித்யாபாலனின் கேரக்டரை பெரிதாக்கியிருக்கிறார்கள். அஜித்துக்கு உற்சாகமும், நம்பிக்கையும் கொடுக்கும் வகையில் அமைந்துள்ள அந்த வேடத்தில் நடிப்பதற்கு கிட்டத்தட்ட 10 நாட்கள் கால்சீட் கொடுத்திருக்கிறாராம் வித்யாபாலன்.