Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலித் திரைப்பட விழாவில் காலா, பரியேறும் பெருமாள்

30 ஜன, 2019 - 15:25 IST
எழுத்தின் அளவு:
Kaala,-pariyerum-perumal-to-screen-at-Dalit-Film-Festival

அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலை கழகத்தில் முதல்முறையாக உலக தலித் திரைப்பட விழா நடைபெறுகிறது. பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடைபெறும் இந்த விழாவில் உலக அளவில் பலமொழி திரைப்படங்களும் கலந்து கொள்கின்றன.

தமிழ் சினிமாவில் இருந்து, ரஜினி நடித்த காலா மற்றும் மாரிசெல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படங்கள் திரையிடப்படுகின்றன. அதோடு திவ்யபாரதி இயக்கிய கக்கூஸ் என்ற ஆவணப் படமும் திரையிடப்படுகிறது.

மேலும், போலோ இந்தியா ஜெய் பீம், பேண்ட்ரி, மாசான் ஆகிய ஹிந்தி படங்களும், பபிலியோ புத்தா என்ற மலையாள படமும் இந்த விழாவில் திரையிடப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கேரளாவில் தமிழ் படங்கள் ரிலீஸுக்கு புதிய கட்டுப்பாடுகேரளாவில் தமிழ் படங்கள் ரிலீஸுக்கு ... பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ
31 ஜன, 2019 - 09:29 Report Abuse
Gideon Jebamani In 2015 under International Commission for Dalits Human Rights, First International Dalits Conference was organized at Washington Trinity University, Washington D.C. Then, twice under The Ambedkar International Mission we organized Dalits International Conferences commemorating Dr. B.R. Ambedkar's 125th Year Birth Anniversary celebration at the Columbia university in New York. Under Boston Study Group in 2015,2016 and 2017 we had Dalits International Conferences at Brandeis University. Our Dalits Arts Group from Chennai performed " Parai Isaii" at Boston Berkly Music College besides Columbia university and Brandies University. Now I am so thrilled that we are the First Dalit International Film Festival in New York Columbia university. Let the World Community know the Dalit people's culture, and especially their struggles to regain human dignity and human rights, which they lost under e culture.
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
30 ஜன, 2019 - 18:33 Report Abuse
Shekar ஜாதி வெறி கொண்டு அலைவது யார்? .......பிராமணர், செட்டியார் , தேவர் ...(இன்னும் பல) .. .பட விழாக்கள் இது வரை இலையே. ஆனால் தோன்ற இது போன்ற நிகழ்வுகள் தான் காரணமாகிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in