Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயனின் 15வது படத்தையும் தயாரிக்கும் ராஜா

30 ஜன, 2019 - 15:13 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-15-film-will-be-produced-by-Raja

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 13-ஆவது படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். மிஸ்டர். லோக்கல் என பெயரிடப்பட இருப்பதாக சொல்லப்படும் இந்தப் படத்தை 'ஸ்டுடியோகிரீன்' நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 14-ஆவது படமாக உருவாகும் சயின்ஸ் பிக்ஷன் படத்தை 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். 50 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கப்போய்விட்டார் சிவகார்த்திகேயன்.
அதனால் இயக்குநர் ரவிகுமார் அப்செட்டாகி, இந்த படத்தை தயாரிக்கும் '24 AM STUDIOS' நிறுவனத்துடன் பேசியிருக்கிறார். அதன்பிறகு இப்படத்தை முடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இதற்கிடையே, விஷால், அர்ஜுன், சமந்தா நடிக்க, 'இரும்புத்திரை' படத்தை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். வெற்றிப் படமாக அமைந்த இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து பி.எஸ்.மித்ரன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை '24 AM STUDIOS' நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தகவல் வெளியாகியிருந்தது.

சீமராஜா பட பிரச்சனை காரணமாக, சிவகார்த்திகேயனின் 15-ஆவது படத்தை வேறு ஒரு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது இந்தப்படத்தையும் '24 AM STUDIOS' நிறுவனமே தயாரிப்பது உறுதியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2 கதாநாயகிகள் : ராஷி கண்ணா உறுதியானது2 கதாநாயகிகள் : ராஷி கண்ணா உறுதியானது கேரளாவில் தமிழ் படங்கள் ரிலீஸுக்கு புதிய கட்டுப்பாடு கேரளாவில் தமிழ் படங்கள் ரிலீஸுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in