Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பையா சாயலில் தேவ்

30 ஜன, 2019 - 15:02 IST
எழுத்தின் அளவு:
Dev-is-like-a-paiyaa-movie

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில், கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி அடைந்த படம் - 'கடைக்குட்டி சிங்கம்'. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள படம் 'தேவ்'.

'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் லக்ஷ்மண் தயாரித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கி உள்ளார். காதல் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார்.

அமெரிக்காவில் சொந்தமாக பிசினஸ் செய்யும் பெண் தொழில்அதிபராக நடித்திருக்கிறாராம் ரகுல். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. கார்த்தியின் 'தேவ்' படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது.

கார்த்தி நடிக்கும் ஒரு படம் காதலர் தினத்தன்று வெளியாவது இதுதான் முதல் முறை. தேவ் படத்தை காதலர் தினத்தன்று வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர் பிடிவாதமாக இருந்தாராம். காரணம் தேவ், பக்கா லவ் ஸ்டோரி. பையா படம் போல் கார்த்திக்கு பெயர் வாங்கிக்கொடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பேரன்பு அனுபவம் : மம்முட்டி நெகிழ்ச்சிபேரன்பு அனுபவம் : மம்முட்டி ... 2 கதாநாயகிகள் : ராஷி கண்ணா உறுதியானது 2 கதாநாயகிகள் : ராஷி கண்ணா உறுதியானது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in