Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்சேதுபதி உதவி செய்தும் பயனில்லாமல் மூதாட்டி மரணம்

30 ஜன, 2019 - 14:42 IST
எழுத்தின் அளவு:
Tragic-scene-at-Vijay-Sethupathis-Shooting-spot

நடிகர் விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் ஏராளமான ரசிகர்கள், விஜய் சேதுபதியை சூழ்ந்து கொண்டனர்.

அப்போது, வயதான மூதாட்டி ஒருவர், ரசிகர்களின் கூட்டத்திற்கு இடையே விஜய் சேதுபதியை சந்தித்து, "நான் கஷ்டப்படுகிறேன், மருந்து வாங்க கூட பணம் இல்லை" என உதவி கேட்டுள்ளார். படப்பிடிப்பில் இருந்ததால் உடனடியாக தனது மேலாளரை அழைத்து உதவ முடியாத விஜய் சேதுபதி, கையில் வைத்திருந்த பணத்தை மூதாட்டிக்கு கொடுத்து உதவியிருக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

ஆனால், அந்த மூதாட்டி பணத்தை பெற்று அந்த இடத்தை விட்டு நகரும் முன்னர், திடீரென மயங்கி விழுந்தார். அவரை, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த பெண் இறந்துவிட்டார்.


இந்த நிகழ்வு விஜய் சேதுபதி உள்ளிட்ட மாமனிதன் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது காவலம் அச்சம்மா அந்த வயதான மூதாட்டி, பத்து வருடங்களுக்கு முன்பு ஜெயராம் படம் உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
காதலரை கட்டித் தழுவச் சொல்லும் ஸ்ருதிஹாசன்காதலரை கட்டித் தழுவச் சொல்லும் ... பேரன்பு அனுபவம் : மம்முட்டி நெகிழ்ச்சி பேரன்பு அனுபவம் : மம்முட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ
31 ஜன, 2019 - 09:51 Report Abuse
Gideon Jebamani Vijay Sethupathy sir, I salute for your compassionate heart.
Rate this:
Mannathil Muralidharan - Singapore,சிங்கப்பூர்
31 ஜன, 2019 - 05:43 Report Abuse
Mannathil Muralidharan மிகவும் வேதனையான விஷயம். நடிகர் சங்கம் இதுபோல் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும். கேரளா திரைப்பட நடிகர் சங்கம் எல்லா செய்கிறதோ தெரியவில்லை.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
30 ஜன, 2019 - 17:43 Report Abuse
Bhaskaran விஷால் இம்மாதிரி நலிந்த கலைஞர்களுக்கு உதவிசெய்யலாமே படத்துக்கு பலகோடிகள் வாங்குபவர்கள் இம்மாதிரி தங்கள் துறையில் உள்ளவர்களுக்கு கூட உதவலேன்னா சம்பாதிச்சு என்ன பயன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in