Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலரை கட்டித் தழுவச் சொல்லும் ஸ்ருதிஹாசன்

30 ஜன, 2019 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Shrutihassan-missed-her-boyfriend

தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு வருடங்களாக புதிய படங்கள் எதுவும் கைவசம் இல்லை என்றாலும், டிவி நிகழ்ச்சி, காதலர் என செய்திகளில் அவ்வப்போது பரபரப்பாகத்தான் இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

இரண்டு தினங்களுக்கு முன்பு அவருடைய பிறந்தநாளுக்கு அவருடைய ஆண் நண்பரும், காதலருமான மைக்கேல் கார்சேல் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டார்லிங். இப்படி ஒரு தோழியை வைத்திருப்பது ஆசீர்வாதமும், சிறப்பும் பெற்றதாகும். லவ் யூ, இனிய நாளாக அமையட்டும்,” என வாழ்த்தியிருந்தார்.

இதற்கிடையே லண்டனில் இசை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இந்தியா திரும்பி உள்ள ஸ்ருதிஹாசன், தனது இன்ஸ்டாகிராமில், “மைக்கேலை கார்சேலை பிரிந்திருப்பதை வித்தியாசமாக உணர்வதாகவும், உடனடியாக தன்னை கட்டித் தழுவு,” எனக் கூறியிருக்கிறார்.

இருவருடைய ரொமான்டிக் பதிவுகளைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜா நிகழ்ச்சிக்கு தடை வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்புஇளையராஜா நிகழ்ச்சிக்கு தடை வழக்கு : ... விஜய்சேதுபதி உதவி செய்தும் பயனில்லாமல் மூதாட்டி மரணம் விஜய்சேதுபதி உதவி செய்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
31 ஜன, 2019 - 16:06 Report Abuse
Nallavan Nallavan காமஹாசன் விரைவில் பேரனையோ, பேத்தியையோ பார்க்க வேண்டாமா ?
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
31 ஜன, 2019 - 12:33 Report Abuse
jayanantham அப்பனுக்குத் தப்பாம பொறந்த கட்டிப்பிடி காரிகை. இப்படி இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்
Rate this:
karutthu - nainital,இந்தியா
31 ஜன, 2019 - 12:33 Report Abuse
karutthu விதை ஒன்றை போட்டால் சுரை ondraa முளைக்கும் அப்பாவைப்போலவே அவரது பெண்ணும் தப்பாமல் இருக்கிறார்கள்
Rate this:
31 ஜன, 2019 - 09:39 Report Abuse
Prasanna Krishnan Naadhari
Rate this:
30 ஜன, 2019 - 14:52 Report Abuse
Prasath. N காயமே இது பொய்யடா..வெறும் காற்றைடைத்த பையடா.. எம்மேல கை வையடா... விவேக் சார் dialouge தான் ஞாபகம் வருது....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in