Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதன்முதலாக தாய்மொழியில் நடிக்கிறார் விஷால்

30 ஜன, 2019 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Vishal-acting-in-Direct-telugu-film

2004ல் செல்லமே படத்தில் அறிமுகமானவர் விஷால். அந்த வகையில் அவரது 25வது படமாக சண்டக்கோழி-2 வெளியானது. அதையடுத்து அயோக்யா படத்தில் நடித்து வருபவர், அடுத்தபடியாக சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

விஷாலின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் இதுவரை அவர் நேரடி தெலுங்கு படத்தில் நடித்ததில்லை. தமிழில் அவர் நடித்த படங்கள் தான் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி வந்துள்ளன.

இந்நிலையில், தெலுங்கில் முதன்முறையாக தேஜா இயக்கும் படத்தில், அவர் நேரடியாக நடிக்கப்போகிறார். சுந்தர்.சி படத்தை முடித்ததும் தெலுங்கு படத்தில் விஷால் நடிக்கயிருப்பதாக என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வித்யாபாலன் - தமிழ் சினிமா கை கொடுக்குமா?வித்யாபாலன் - தமிழ் சினிமா கை ... ராணாவுக்காக காத்திருக்கும் சாய்பல்லவி ராணாவுக்காக காத்திருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Siva - Aruvankadu,இந்தியா
30 ஜன, 2019 - 16:00 Report Abuse
Siva திரைப்பட துறை மற்றும் அரசியல் கட்சிகளில் தெலுங்கு பேசும் மக்களின் ஆதிக்கம் அந்த காலம் முதல் அதிகம்.... அது தெரியாமல் தமிழன் கட்அவுட் க்கு கஞ்சி வார்க்கிறான்... ஸாரி. பால்...
Rate this:
s t rajan - chennai,இந்தியா
30 ஜன, 2019 - 13:25 Report Abuse
s t rajan தமிழன் டா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in