Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டில் அறிமுகமாகும் வில்லன் மகள்

30 ஜன, 2019 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Actor-Ravi-Kishans-daughter-debut-in-Bollywood

பிரபல பாலிவுட் நடிகர் ரவி கிஷன். ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஸ்கெட்ச் படத்தில் நடித்தவர், தெலுங்கிலும் சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

இவரது மகள் ரிவா, பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார். மாஜி பாலிவுட் நடிகை பத்மினி கோலபூரின் மகன் பிரியாங்க் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ரிவா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை கரண் காஷ்யப் என்பவர் இயக்குகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சகுந்தலா தேவி படம் : வித்யாபாலன் மகளாக சான்யாசகுந்தலா தேவி படம் : வித்யாபாலன் ... மணிகர்ணிகா - தனக்கான படமாக மாற்றினாரா கங்கனா? மணிகர்ணிகா - தனக்கான படமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ram Sekar - mumbai ,இந்தியா
30 ஜன, 2019 - 17:55 Report Abuse
Ram Sekar இந்த நடிகர் அடையாளமே ஒரு "போஜ்புரி" சினிமா நடிகர் என்பதுதான், பிறகு வேற்று மொழிகளில் நடித்திருப்பார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in