Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புருவ அழகிக்கு கண்ணை சிமிட்டுவது போரடித்து விட்டதாம்

29 ஜன, 2019 - 17:33 IST
எழுத்தின் அளவு:
Wingly-becomes-bore-to-actres-Priya-Prakash-Varrier

மலையாளத்தில் உருவாகியுள்ள ஒரு ஆடார் லவ் என்கிற படத்தில் ஒரு பாடலில் தனது அழகான வித்தியாசமான கண் சிமிட்டல்கள் மூலம் பிரபலமானவர் புருவ அழகி எனப்படும் பிரியா பிரகாஷ் வாரியர். அதன்பின்பு கடந்த ஒரு வருடம் முழுதும் பரபரப்பாக பேசப்பட்ட இவர் எந்த விழாவில் கலந்து கொண்டாலும் அங்கே இவரை அந்த படத்தில் செய்தது போலவே புருவங்களை சிமிட்ட சொல்லி ரசிகர்கள் கேட்பது வாடிக்கையாகிவிட்டது.

சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்விலும் கூட இதேபோல புருவங்களை சிமிட்டினார் பிரியா வாரியர்.. மேலும், இதுவரை தான் கிட்டத்தட்ட 200 முறைக்கு மேல் இப்படி கண்சிமிட்டல் சமிக்கை செய்து விட்டேன் என கூறியுள்ளார்.

மேலும், 'தொடர்ந்து அப்படி செய்வதற்கு எனக்கே போரடித்து விட்டது.. வெறும் புருவ அழகி என்கிற பெயரோடு மட்டுமே நின்று விட விரும்பவில்லை. அதையும் தாண்டி அடுத்த இடத்திற்கு செல்ல விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார். இவர் நடித்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி மலையாளம், தமிழ் உட்பட நான்கு மொழிகளில் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'வெக்கை' நாவல் தான் 'அசுரன்''வெக்கை' நாவல் தான் 'அசுரன்' சுவீடன் திரைப்பட விழாவில் வஸந்த் படம் சுவீடன் திரைப்பட விழாவில் வஸந்த் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in