Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரஜினியின் வில்லன் இப்போ ராம்சரணுக்கும் வில்லன்

29 ஜன, 2019 - 17:28 IST
எழுத்தின் அளவு:
Sudhanshu-pandey-to-act-villain-for-Ram-charan-Teja

ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான வினய விதேய ராமா படம் தோல்வியை தழுவியது. அந்த அதிர்ச்சியை அப்படியே ஒருபக்கம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் புதிய படத்தில் ராம்சரண் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். ராம்சரணை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே பூரி ஜெகன்நாத் தான். தற்போது இருவரும் ஸ்மார்ட் சங்கர் என்கிற படத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளனர்

இந்த படத்தில் கதாநாயகியாக நித்தி அகர்வால் நடிக்கிறார். படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சுதன்ஷு பாண்டே நடிக்க இருக்கிறார். இவர் ரஜினியின் 2.0 படத்தில், புரபசர் போராவின் மகனாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பூரி ஜெகன்நாத்தும், நடிகை சார்மியும் இணைந்து தயாரிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மணிகர்ணிகா பார்த்து சிரஞ்சீவி என்ன சொன்னார்.?மணிகர்ணிகா பார்த்து சிரஞ்சீவி என்ன ... பொள்ளாச்சியில் மகேஷ்பாபு படப்பிடிப்பு நிறைவு பொள்ளாச்சியில் மகேஷ்பாபு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

30 ஜன, 2019 - 11:45 Report Abuse
HarshaVardhan yov athu ram charan illada verum ram. ram charan ippo rajamouli padam thavara ethulayum nadikala
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in