Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை முற்றுகையிடும் ரசிகர்கள்

29 ஜன, 2019 - 13:29 IST
எழுத்தின் அளவு:
Vijay-met-Fans-during-shooting

ரசிகர்களுக்கும், ரசிகர் மன்றத்துக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பவர் விஜய். முடிந்த வரை ரசிகர்களை சந்திப்பதிலும் ஆர்வம் காட்டுவார் விஜய். அதற்காகவே தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களை ரசிகர்களின் வசதிக்கேற்ற இடங்களில் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அட்லி இயக்கும், தனஆ 63வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் நயன்தாரா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த 20ந்தேதி முதல் சென்னையிலுள்ள பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறது. இந்த சேதி வெளியில் பரவியதை அடுத்து ஏராளமான விஜய் ரசிகர்கள், விஜய்யை சந்திக்க படையெடுத்து வருகிறார்கள். அதனால் ஓய்வாக இருக்கும் நேரங்களில் அவ்வப்போது, ரசிகர்களையும் சந்திக்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றும் அஜித்: போனி கபூர் நெகிழ்ச்சிஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றும் ... மீண்டும் ஹாட் போட்டோ வெளியிட்ட இலியானா மீண்டும் ஹாட் போட்டோ வெளியிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

ggzh -  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன, 2019 - 10:14 Report Abuse
ggzh some data registering in this media place you should be a centralize man, not like fan of vijay, but this data says you r fan of Vijay, some of the current day registrations r like that in most of the cases and some persons expression, dinamalar should come forward and take initiatives favouring some people or articles, people who r involved here should not be encouraged.
Rate this:
serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
29 ஜன, 2019 - 15:36 Report Abuse
serupalaiye adipen ஒண்ணா நம்பர் டுபாகூர் .....
Rate this:
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30 ஜன, 2019 - 11:45Report Abuse
rameshஉன்னையே அடிச்சுக்கோடா...
Rate this:
29 ஜன, 2019 - 15:32 Report Abuse
DNS.udpm 60/28
Rate this:
29 ஜன, 2019 - 14:16 Report Abuse
dabara gopalan நல்ல மனிதர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in