Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நிறவெறி சர்ச்சை : மன்னிப்பு கேட்ட இஷா குப்தா

29 ஜன, 2019 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Esha-Gupta-apologises-for-racist-comment

பிரபுதேவா - தமன்னா நடித்த தேவி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் பாலிவுட் நடிகை இஷா குப்தா. இவர் இங்கிலாந்து கால்பந்து பிரிமியர் லீக்கில் விளையாடும் ஆர்சனல் அணியின் இந்திய தூதராக இருக்கிறார்.

ஆர்சனல் அணியின் விளையாட்டை மொபைலில் தனது நண்பருடன் சேட்டிங் செய்திருக்கிறார். அப்போது அந்த அணியில் விளையாடும் நைஜீரிய வீரர் இவோபியின் மோசமான விளையாட்டை விமர்சனம் செய்துள்ளார். அதாவது, இஷா குப்தாவின் நண்பர், இவோபி கொரில்லா போன்று, மனிதனாக பரிமாண வளர்ச்சி அடையாமல் இருப்பதாக விமர்சித்துள்ளார்.

அதையடுத்த இஷா குப்தா, ஆமாம், அவரை ஏன் இந்த போட்டியில் விளையாட வைக்கிறார்கள் என்று தெரியவில்லை எனக்கு தெரியவில்லை என நண்பருக்கு பதிலளித்துள்ளார். அதோடு அப்படி நண்பருடன் சேட்டிங் செய்ததை புகைப்படமெடுத்து, அதை தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார் இஷா குப்தா.

அதைப்பார்த்த நெட்டிசன்கள் கறுப்பு இனத்தவர் ஒருவரை கொரில்லா என்று விமர்சிப்பது நிறவெறியை வெளிப்படுத்துகிறது என்று இஷா குப்தாவை கடுமையான வார்த்தைகளில் கண்டித்து வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த இஷாகுப்தா, நான் பேசியது நிறவெறி பிடித்த பேச்சு என்று எனக்கு தெரியாது என்று சொல்லி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷாருக்கானின் 25 ஆண்டு மனக்குறை தீருமா?ஷாருக்கானின் 25 ஆண்டு மனக்குறை தீருமா? மணிகர்ணிகா என் குழந்தை - கங்கனா மீது கிரிஷ் குற்றச்சாட்டு மணிகர்ணிகா என் குழந்தை - கங்கனா மீது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in