Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பகவதி அம்மன் கோவிலில் சவுந்தர்யா ரஜினி சாமி தரிசனம்

29 ஜன, 2019 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Soundarya-Rajini-workship-at-bagavathi-amman-temple

ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யா. இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், கிராபிக்ஸ் நிபுணராகவும் உள்ளார். 2010ம் ஆண்டு சவுந்தர்யாவுக்கும், சென்னை தொழில் அதிபர் அஸ்வினுக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர், விவாகரத்தும் செய்து கொண்டனர்.

தற்போது சவுந்தர்யா, தொழில் அதிபரும், நடிகருமான விசாகனை 2வது திருமணம் செய்ய இருக்கிறார். இந்த திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் நடந்தது. திருமணம் வருகிற பிப்ரவரி 11ந் தேதி நடக்க இருக்கிறது.

இந்தநிலையில் சவுந்தர்யா, கன்னியாகுமரி வந்தார். நேற்று அதிகாலை சூரிய உதயம் தரிசனம் முடித்துக் கொண்டு, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். திருமண அழைப்பிதழை, அம்மன் காலடியில் வைத்து பூஜை செய்ததாக கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பின்னர் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டார். இரவு சென்னை திரும்பினார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் படம் : நஸ்ரியா நடிக்காதது ஏன்.?அஜித் படம் : நஸ்ரியா நடிக்காதது ஏன்.? மீண்டும் ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவர் ஆனார் பி.சி.ஸ்ரீராம் மீண்டும் ஒளிப்பதிவாளர் சங்கத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Bhaskaran - Chennai,இந்தியா
02 பிப், 2019 - 02:54 Report Abuse
Bhaskaran கெடுபிடிகள் ஜாஸ்தியா இருக்கே
Rate this:
S.prakash - Palakkarai,இந்தியா
31 ஜன, 2019 - 13:36 Report Abuse
S.prakash விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
31 ஜன, 2019 - 04:43 Report Abuse
meenakshisundaram இனிமே பகவதி அம்மன் கோவிலுக்கு இந்த மாதிரி கோரிக்கை கொண்ட பெண்கள் வர ஆரம்பித்து விடலாம்-கலியுகம் .இப்படித்தான் இருக்கும்.
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
30 ஜன, 2019 - 09:03 Report Abuse
Srinivasan Kannaiya நலமே உண்டாகட்டும் .....இந்த திருமணம் என்றாலும் நிலைக்கட்டும்
Rate this:
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
30 ஜன, 2019 - 06:20 Report Abuse
Gopalakrishnan மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ...மனமார வேண்டிக்கொள்ளவும் ...நல்லது நடக்கும் திண்ணம் ...
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
31 ஜன, 2019 - 21:43Report Abuse
Nallavan Nallavanஏஞ்சாமி ..... வேற ஊரு அம்மனுக்குச் சக்தி இல்லீங்களா ?...
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in