Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உயர்ந்த மனிதன் படத்திற்கு 40 நாள் கால்சீட் கொடுத்த அமிதாப்பச்சன்

27 ஜன, 2019 - 13:01 IST
எழுத்தின் அளவு:
amithab-gave-40-days-for-uyarndha-manithan

1969ல் ஷாட் ஹிந்துஸ்தானி என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான அமிதாப்பச்சன், கடந்த 50 ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கிறார். பல மொழிகளிலும் நடித்து விட்டபோதிலும் தமிழில் அவர் இதுவரை நடித்ததில்லை.

அந்தவகையில், முதன்முறையாக கள்வணின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கும் உயர்ந்த மனிதன் படத்தில் முதன்முதலாக தமிழில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதை வரவேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.


இந்தநிலையில், இந்த உயர்ந்த மனிதன் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் நடைபெறயிருப்பதாக தற்போது செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்காக 40 நாள் கால்சீட் கொடுத்துள்ள அமிதாப்பச்சன் ஒரே கட்டமாக நடித்துக்கொடுக்கப்போகிறாராம். மேலும் இந்த படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் சரித்திர படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அமிதாப்பச்சன்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மாதவனின் ராக்கெட்டரி கதையில் மாற்றமா?மாதவனின் ராக்கெட்டரி கதையில் ... எந்த பிரச்சினையும் என்னை பாதிக்காது: பிரியா வாரியர் எந்த பிரச்சினையும் என்னை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

கோமாளி - erode,இந்தியா
28 ஜன, 2019 - 07:57 Report Abuse
கோமாளி பொன்னியின் செல்வன் மணிரத்னமா?? நாசமா போச்சி..
Rate this:
Ganapathi Subbarayan - Karaikal ,இந்தியா
27 ஜன, 2019 - 15:46 Report Abuse
Ganapathi Subbarayan உயர்ந்த மனிதன்... பேமிலி, இண்டஸ்ட்ரி, பிசினஸ், ஆக்ட்டிங் இன்னும் எத்தனையோ.. விதத்தில் [உயரத்திலும் கூட] உயர்ந்தவர் அமிதாப். வரவேற்கிறோம்.
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
27 ஜன, 2019 - 20:57Report Abuse
VELAN Sஅமிதாப் தாத்தாவுக்கு துட்டு நிறைய வெட்டியிருப்பார்கள் போலிருக்கு ,அதான் அமிதாப் தாத்தா நடிக்க வராரு , ஓய்வு பெரும் வயதுக்கு அப்புறமும் இந்த ஆளின் கல்லாவில் காசு வந்துகிட்டே இருக்கு , நிறைய இளம் நடிகர்கள் எப்போடா வாய்ப்பு வரும் , நம்மளும் வாழ்க்கையிலே செட்டில் ஆகமுடியுமா என்று கவலையோடு இருக்கிறார்கள் , அந்த கவலை தாத்தா அமிதாப்பிற்கு தெரியவா போகுது ,...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in