Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாதவனின் ராக்கெட்டரி கதையில் மாற்றமா?

27 ஜன, 2019 - 12:51 IST
எழுத்தின் அளவு:
did-make-changes-in-madhavan-starring-rocketry

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையில் மாதவன் நடித்து வரும் படம் ராக்கெட்டரி. தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சிம்ரன் நாயகியாக நடிக்கிறார். பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்த மிட்டால் படங்களுக்குப்பிறகு மாதவனுடன் சிம்ரன் இணைந்துள்ள படம் இது.

இந்த படத்தை அனந்த மகாதேவனுடன் இணைந்து மாதவனும் இயக்கி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், இப்போது மாதவன் மட்டுமே இயக்கி வருவதாக கூறப்படுகிறது. அதோடு, சமீபத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதால், ராக்கெட்டரி கதையின் கிளைமாக்ஸில் மாதவன் மாற்றம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதனால் சில ரசிகர்கள் இணைய பக்கத்தில் மாதவனிடம் அதுகுறித்து கேள்வி எழுப்பினர்.


இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், பத்மஸ்ரீ விருதுக்காக படத்தின் ஸ்கிரிப்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று தனது டுவிட்டரில் உடனடியாக பதில் கொடுத்துள்ளார் மாதவன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: பொன்விழா படங்கள்-2: அன்பளிப்பு 50 வருடங்களுக்கு முன்பு விவசாயத்தை பேசிய படம்பிளாஷ்பேக்: பொன்விழா படங்கள்-2: ... உயர்ந்த மனிதன் படத்திற்கு 40 நாள் கால்சீட் கொடுத்த அமிதாப்பச்சன் உயர்ந்த மனிதன் படத்திற்கு 40 நாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in