Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோயின் ஆனார் அபிராமி

27 ஜன, 2019 - 12:35 IST
எழுத்தின் அளவு:
coactress-abirami-to-become-heroine

சமீபகாலமாக அதிகமான படங்களில் தங்கை, மகள் கேரக்டரில் நடித்து வருகிறவர் அபிராமி. இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குழுவில் சவுண்ட் என்ஜினீயராக பணிபுரியும் ஆர்.கே.சுந்தரின் மகள். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அறிமுகமான அபிராமி. துப்பாக்கி முனை படத்திலும், ராட்சன் படத்திலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சிறுமியாக நடித்திருந்தார்.

என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் ஆனந்தியின் தோழியாக நடித்தார். தற்போது பாலாஜி சக்திவேல் இயக்கும் யார் இவர்கள் படத்தில் அஜய் ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து ஒரு படத்தில் ஹீரோயின் ஆகிறார். நந்தா படத்தில் அறிமுகமாகி குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த வினோத் கிஷன் ஜோடியாக நடிக்கிறார். படம் பற்றிய விபரங்கள் விரைவில் முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிம்பா ரிலீஸ்: பரத் வருத்தம்சிம்பா ரிலீஸ்: பரத் வருத்தம் பிளாஷ்பேக்: பொன்விழா படங்கள்-2: அன்பளிப்பு 50 வருடங்களுக்கு முன்பு விவசாயத்தை பேசிய படம் பிளாஷ்பேக்: பொன்விழா படங்கள்-2: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28 ஜன, 2019 - 08:02 Report Abuse
Srinivasan Kannaiya பிறகு மீ டு க்கு போகாமல் இருந்தால் சரி...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in