Advertisement

சிறப்புச்செய்திகள்

தயாரிப்பாளர் கே முரளிதரன் மறைவு | ஏ.ஆர்.ரஹ்மானின் லீ மஸ்க் படத்தை பார்த்த ரஜினிகாந்த் | உச்சநட்சத்திரத்தை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் : பாராட்டுகளால் இயக்குநர் நெகிழ்ச்சி | தனலெட்சுமியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள் : பதிலடி கொடுத்த ஜூலி | 2022 டிசம்பரில் இவ்வளவு படங்கள் வெளியாகுமா? | 'டிமான்டி காலனி 2' படப்பிடிப்பு ஆரம்பம் | தி காஷ்மீர் பைல்ஸ் படம் கற்பனை என்று நிரூபித்தால் படம் இயக்குவதை நிறுத்தி விடுகிறேன் : இயக்குனர் சவால் | மண்சார்ந்த படங்களையே உயிர் உள்ளவரை எடுப்பேன் : தங்கர் பச்சான் | முதல்வர் வேடத்தில் விஜய்சேதுபதி? | தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பா ரிலீஸ்: பரத் வருத்தம்

27 ஜன, 2019 - 12:30 IST
எழுத்தின் அளவு:
bharat-upset-on-release-of-simba

கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த படம் சிம்பா. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரத் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் பானு மெஹ்ரா, ஸ்வாதி தீக்ஷித், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளிவரும் ஸ்டோனர் வகை திரைப்படம். தமிழில் முதன் முதலாக வந்திருக்கிறது. போதைப் பழக்கத்துக்கு அடிமையானர்கள் அடிக்கும் லூட்டிகளும் அதனால் ஏற்படும் காமெடி கலந்த சம்பவங்களுமே ஸ்டோனர் திரைப்படங்கள் என்று அழைக்கப்படும். இதில் பிரேம்ஜி அமரன் சிம்பா என்ற நாய்குட்டியாக நடித்திருக்கிறார். வித்தியாசமான இந்த முயற்சிக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


ஆனால் படம் குறைந்த தியேட்டர்களிலேயே வெளிவந்தது. அதிலும் குறிப்பாக பல தியேட்டர்களில் காலை மற்றும் இரவு காட்சிகளை திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் சில நகரங்களில் வெளிவரவே இல்லை. படத்திற்கு போதிய விளம்பரமும் இல்லை. இதனால் படம் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.


நீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பிடத்தகுந்த படத்தில் படத்தில் நடித்திருக்கும் பரத் இதனால் வருத்தம் அடைந்துள்ளார். "என் கேரியரில் இது முக்கியமான படம். வித்தியாசமான தமிழுக்கு புதுமையான படம் என்பதால் விரும்பி நடித்தேன். படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்தேன். ஆனால் முறையாக வெளியிடுவதும், விளம்பரம் செய்வதும் தயாரிப்பாளரின் பணி. இதில் நான் வருத்தப்படுவதை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை" என்கிறார் பரத்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நேத்ராவை வெளியிடுகிறார் தியாகராஜன்நேத்ராவை வெளியிடுகிறார் தியாகராஜன் ஹீரோயின் ஆனார் அபிராமி ஹீரோயின் ஆனார் அபிராமி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in