Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேசிய விருது பெற்ற டூலெட் பிப்., 21ல் ரிலீஸ்

26 ஜன, 2019 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Tolet-releasing-on-Feb-21

கல்லூரி, பரதேசி, ஜோக்கர் போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் செழியன். டூலெட் படம் மூலம் இயக்குநராகி உள்ளார். சந்தோஷ் - ஷீலா நடித்துள்ள இப்படம் சென்னையில் வீடு தேடி அலையும் நடுத்தர குடும்பத்தைப்பற்றிய கதையில் உருவாகியிருக்கிறது.

பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ள இப்படம், 32 விருதுகள் குவித்துள்ளது. கடந்த ஆண்டு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதும் பெற்றது. இதனால் இந்த டூலெட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இப்படம் பிப்ரவரி மாதம் 21-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதலர் தினத்தில் என்ஜிகே டீசர்காதலர் தினத்தில் என்ஜிகே டீசர் பத்மஸ்ரீ விருது தாயாருக்கு சமர்ப்பனம் : டிரம்ஸ் சிவமணி பத்மஸ்ரீ விருது தாயாருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in