Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேட்ட - விஸ்வாசம் வசூல் சர்ச்சை பற்றி கார்த்திக் சுப்பராஜ்

26 ஜன, 2019 - 15:53 IST
எழுத்தின் அளவு:
Karthik-subbaraj-about-Petta---Viswasam-collection-issue

ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியானதில் இருந்தே பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரண்டு படங்களுமே போட்டி போட்டு வசூல் செய்து வந்ததால், வசூல்ரீதியான விமர்சனங்கள் எழுந்தன.

இதுப்பற்றி கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், படத்தின் தரத்தைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, இப்படி வசூலைப்பற்றி ரசிகர்கள் மாறிமாறி பேசுவது நல்ல விசயமல்ல. படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா என்பதை பற்றித்தான் பேச வேண்டும். அப்படித்தான் ரசிகர்கள் எப்போதுமே பேசுவார்கள்.

ஆனால் இப்போது டிராக்கர்ஸ் தங்களது வியாபாரத்தை மையமாக வைத்து இப்படியொரு பிரச்சினை உருவாக்கி விட்டிருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ரசிகர்களை திசைதிருப்பி விட்டுள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் விஷால் ஜோடியாகும் தமன்னாமீண்டும் விஷால் ஜோடியாகும் தமன்னா காதலர் தினத்தில் என்ஜிகே டீசர் காதலர் தினத்தில் என்ஜிகே டீசர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
28 ஜன, 2019 - 06:49 Report Abuse
Bhaskaran உண்மைதான் படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் தானே வருகின்றனர் வியாபாரம் எவ்வளவு ஆனால் மற்றவர்களுக்கு என்ன கவலை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in