‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
கடந்த, 2002ல் வெளியாகி, வெற்றி பெற்ற சார்லி சாப்ளின் படத்தின் அடுத்த பாகம், தற்போது தயாராகியுள்ளது. பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா சர்மா கூட்டணியில், வழக்கமான காமெடி மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன், இந்த படம் தயாராகியுள்ளதாம்.
டைரக் ஷனுக்கு முழுக்கு போட்டு, மீண்டும் நடிப்புக்கு திரும்பிய பிரபுதேவாவுக்கு, சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதனால், இந்த படத்தை, அவர் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். நிக்கி கல்ராணியும், சற்று இடைவெளிக்கு பின், இதில், நடித்துள்ளார்.
கிராமிய இசையில் தயாரான, சின்ன மச்சான் பாடல், படம் வெளியாவதற்கு முன்பே, 'ஹிட்' அடித்து விட்டதால், ரொம்பவே நம்பிக்கையுடன் உள்ளது, படக்குழு. பிரபுதேவாவை, சார்லி சாப்ளின் கரை சேர்ப்பாரா என்பது, படம் வெளியான பின் தான், தெரிய வரும்.