Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாஹோவில் நல்லவராக நடிக்கும் லால்

24 ஜன, 2019 - 17:13 IST
எழுத்தின் அளவு:
Actor-Lal-acting-as-good-character-in-Saaho

பாகுபலி படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ல் இந்தப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இயக்குனர் சுஜித் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்தில் அருண்விஜய், ஜாக்கி ஷெராப் சண்டக்கோழி வில்லன் லால் என பல மொழிகளில் இருந்தும் முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

குறிப்பாக மிரட்டலான வில்லனாக அனைத்து படங்களிலும் கர்ஜிக்கும் லால், இந்தப்படத்தில் படம் முழுதும் பிரபாஸுடன் பயணிக்கும் பாசிட்டிவான கேரக்டரில் நடித்துள்ளாராம். இவருக்கு எந்த அளவுக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், ஐதராபாத், துபாய், அபுதாபி, மற்றும் ஐரோப்பா என பல லொக்கேசன்களில் நடத்தப்பட்ட படப்பிடிப்புகளில் லால், பங்குபெற்ற காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.. இது தெலுங்கில் லால் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில் வெளியாகிறது நாடோடிகள் 2விரைவில் வெளியாகிறது நாடோடிகள் 2 இயக்குநராகும் நடிகர் பாபு ஆண்டனி இயக்குநராகும் நடிகர் பாபு ஆண்டனி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

24 ஜன, 2019 - 17:26 Report Abuse
HarshaVardhan lal erkanave annavaram padathula villain ah panniruntharu. saaho avaruku telugu debut kidaiyathu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in