Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மார்ச் 3ல் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு: விஷால்

23 ஜன, 2019 - 18:38 IST
எழுத்தின் அளவு:
March-3-TN-Producer-council-General-Body-meeting-says-Vishal

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஏற்கனவே பிலிம் சேம்பர் மற்றும் தி.நகரில் சங்க அலுவலக கட்டடம் உள்ள நிலையில், புதிதாக கோடம்பாக்கத்தில் மாஸ்டரிங் யூனிட் உடன் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் திறந்து வைத்தார்.

அவர் பேசுகையில், நாங்கள் முறைகேடு செய்யவில்லை. எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்துள்ளோம். எனக்கு மறைமுக எதிரி என்று யாரும் கிடையாது. இளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும், யாரும் தடுக்க முடியாது.

இந்த நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தயாரிப்பாளர் சதீஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் எனது நண்பர் தான். நீதிக்கு தலை வணங்குகிறேன். முறையாக சங்கத்திற்கு வந்து கணக்கு கேட்டால் பதில் சொல்ல தயாராக உள்ளோம். மார்ச் 3ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யா படம் மூலம் மீண்டும் ஏவிஎம்.?சூர்யா படம் மூலம் மீண்டும் ஏவிஎம்.? பாலாபிஷேகம் : சிம்பு மீது போலீசில் புகார் பாலாபிஷேகம் : சிம்பு மீது போலீசில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in