Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி படத்தை விட ராஜமவுலி படத்திற்கு அதிக விலை

23 ஜன, 2019 - 16:40 IST
எழுத்தின் அளவு:
Rajamouli-film-beats-Rajini-film

தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே மிக அதிக தொகை கொடுத்து சாட்டிலைட் உரிமை வாங்கப்பட்ட படம் என்ற பெருமையை ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் பெற்றது. அந்தப் படத்தை ஜீ டிவி நிறுவனம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளின் சாட்டிலைட் உரிமையை 110 கோடி கொடுத்து வாங்கியது. அந்த வியாபாரம் தென்னிந்திய உலகையே ஆச்சரியப்பட வைத்தது.

இப்போது அதையும் மீறும் வகையில் ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமைக்காக 150 கோடி ரூபாயைத் தர ஜீ டிவி நிறுவனம் தயாராக உள்ளதாம். ஆனால், படத் தயாரிப்பு நிறுவனம் 200 கோடி ரூபாய் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாம்.

இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் இருவருக்கும் பொதுவான ஒரு விலையில் இந்த உரிமை முடிவு செய்யப்படும் என்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படத்தை விடவும் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளிவரும் படத்திற்கு இவ்வளவு விலையா என தெலுங்குத் திரையுலகமும் ஆச்சரியத்தில் உள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
ஹன்சிகாவின் தனிப்பட்ட புகைப்படங்கள் 'லீக்'ஹன்சிகாவின் தனிப்பட்ட ... மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்த மணிகண்ட ஆச்சாரி மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
24 ஜன, 2019 - 18:29 Report Abuse
Vasudevan Srinivasan ராஜமௌலி அவர்களின் படம் நல்ல விலைக்கு போகிறது என்பதுதான் செய்தி எதற்கு தேவையில்லாமல் ரஜினி சார் படத்தைவிட என்று ஒரு வார்த்தை.. ராஜமவுலி ஒரு இயக்குனர் அப்படிப்பார்த்தால் நீங்கள் திரு.ஷங்கர் படத்தை விட என்றுதானே தலைப்பு வைக்கவேண்டும்.. ரஜினி அவர்கள் பெயரை எப்படியாவது பயன்படுத்தவேண்டும் என்பது உங்கள் வேண்டுதலா..?
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
24 ஜன, 2019 - 15:51 Report Abuse
Raman Ganesan ரஜினி படம் ஹிட் ஆனா அதுக்கு ஷங்கர் , ks,ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா கார்த்திக் சுப்புராஜ் கலாநிதி மாறன், அக்ஷய் குமார் லைக்கா காரணம் படம் ஓடலேன்னா அதுக்கு ரஜினி காரணம்
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
24 ஜன, 2019 - 14:16 Report Abuse
Raman Ganesan சுந்தர் சர்க்கார் படம் 26 -01-19 SUN டிவி ல வருது 1000 கோடி அதுக்குள்ள வருது ஹா ஹா ஹா ஹா NAMM TAMILAR அடுத்து விசுவாசம் 2000 கோடி ஹா ஹா ஹா ஹா
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
24 ஜன, 2019 - 14:12 Report Abuse
Raman Ganesan பாவம் சுந்தர் நாம் தமிழர் ரஜினி அப்படினு சொன்னவுடன் தூக்கத்துல கூட அழுகுறாங்க ஹா ஹ ஹா ஹா வேற யாரு படமும் ரஜினி பக்கதுல கூட வர முடியல இதே சுந்தர் 2. 0 60 கோடி ஆந்திர ரைட்ஸ் சொன்னபோது அப்பாவும் இதே அழுகை இப்ப 80 கோடி அப்படினு அவர் வாயாலே உண்மை வருது பேட்ட ஆந்திர ரைட்ஸ் 2.0. 2 மடங்கு இதுக்கும் சீக்கிரம் அழுகை இல்ல அடுத்த முருகதாஸ் படம் வந்துரும் COME ON QUICK நாம் தமிழர் டிக் டுவெண்ட்டி ஆஸ்திரேலியா ல கிடைக்கலையா
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
24 ஜன, 2019 - 13:37 Report Abuse
Mirthika Sathiamoorthi என்னங்கடா இது ? படத்தை பத்தி நேர்மறை விமர்சனம் வரும்போது இது சங்கர் படம்...இதுக்குகாரணம் வில்லனா நடிச்ச வடநாட்டு நடிகர் அப்புடீங்கறீங்க...எதிர்மறை விமர்சனம் வந்த ரஜினி படம் அப்புடீங்கறீங்க..ராஜமௌலி vs சங்கர? ராஜமௌலி vs ரஜினியா? .ஒன்னு புரியாது ரஜினி படம் மட்டுமல்ல ரஜினி பேரை வச்சும் நெறயப்பேறு வாழ்ந்திட்டு இருக்காங்க...
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in