Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராட்சசன் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ்

23 ஜன, 2019 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Bellamkonda-Sreenivas-Locked-for-Ratsasan-Remake

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு - அமலாபால் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ராட்சசன். திரில்லர் கதையில் உருவான இந்த படம், தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்கிறார்.

ரமேஷ் வர்மா இயக்குகிறார். படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கு நிலையில், மற்ற நடிகர் - நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மாரி 2 : இளையராஜா பாடிய, ஆனந்தி பாடல் வீடியோ வெளியீடுமாரி 2 : இளையராஜா பாடிய, ஆனந்தி பாடல் ... தனது கொள்கையை மாற்றும் நயன்தாரா தனது கொள்கையை மாற்றும் நயன்தாரா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Susi - ,
23 ஜன, 2019 - 17:58 Report Abuse
Susi உண்மையிலேயே நான் பார்த்து வியந்த தமிழ் படம்.Amazing International standard Film
Rate this:
Ms. K - ,
23 ஜன, 2019 - 12:57 Report Abuse
Ms. K alludu seenu is a different story not that of sundarapandian
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in