ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
தனுசும் - யுவன் சங்கர் ராஜாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்த படம் மாரி-2. பாலாஜிமோகன் இயக்கிய இந்த படத்தில் தனுசுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டு 18 நாட்களில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை செய்திருக்கிறது. இந்த நிலையில், தற்போது மாரி-2 படத்தில் இளையராஜா பாடிய, ஆனந்தி பாடல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப்படாலுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெளியான 24 மணிநேரத்திற்கு உள்ளாகவே 10 லட்சம் பார்வைகளை கடந்திருக்கிறது.