விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
மெட்ராஸ் படத்தில் பேசப்பட்டவர் ரித்விகா. அதன்பிறகு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னரானவர் மேலும் பிரபலமாகி விட்டார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரித்விகா திருமணத்திற்கு தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதுதொடர்பாக விழா ஒன்றில் பேசிய ரித்விகா : இந்த ஆண்டு எனக்கு கண்டிப்பாக திருமணம் இல்லை. சில படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதால் அதை முடித்துக்கொடுத்துவிட்டு அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வேன். இனி புதிய படங்களை ஏற்கமாட்டேன். திருமணத்திற்கு பிறகு கணவர் அனுமதித்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.