Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு

22 ஜன, 2019 - 14:12 IST
எழுத்தின் அளவு:
Case-file-against-Ilayaraja-program

இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் பிப்., 2 மற்றும் 3 தேதிகளில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக அன்றைய தினங்கள் படப்பிடிப்புக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. தமிழ் மட்டுமல்லாது இந்திய அளவில் திரைப்பிரபலங்களை அழைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பிரச்னை செய்தனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி, தயாரிப்பாளர் சதீஷ் குமார், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு ஜன., 28ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது ஐகோர்ட்.

இதுகுறித்து சதீஷ் கூறுகையில்,
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வைக்கப்பட்டிருந்த வைப்பு தொகை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இளையராஜா நிகழ்ச்சி மூலம் ரூ.7 கோடி பணம் வரும் என்கிறார்கள். அந்தப்பணத்தை கோர்ட்டில் டெப்பாசிட் செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கை என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'அசுரன்' - தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்'அசுரன்' - தமிழில் அறிமுகமாகும் ... கார்த்திக் ரசிகராக நடிக்கும் பாண்டியராஜன் மகன் கார்த்திக் ரசிகராக நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

அசட்டு ஆனந்த் வெவரங்கெட்ட மனுசங்கெல்லாம் தயாரிப்பாளரா?
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
22 ஜன, 2019 - 18:06 Report Abuse
Vasudevan Srinivasan நீங்கள் டெபாசிட் தொகை பற்றி கேட்பது தவறில்லை அதற்க்காக இசைஞானியின் விழாவுக்கு தடை என்பதெல்லாம் ரொம்ப ஓவர்..
Rate this:
Manian - Chennai,இந்தியா
23 ஜன, 2019 - 09:37Report Abuse
Manianராஜாவுக்கும் சட்டத்தில் பல முகங்கள் உண்டு என்பது புரிய வேண்டுமே...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in