Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா

22 ஜன, 2019 - 13:43 IST
எழுத்தின் அளவு:
Fans-slams-Actress-Ramya-for-praising-tamil-movie

தனுஷ் - சாய்பல்லவி நடித்து, வெளியான மாரி 2 படத்தை விடவும், அந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. யு-டியூப்பில் 2 வாரத்தில் 10 கோடி பேர் அந்தப்பாடலை பார்த்துள்ளனர். இதற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தார் தனுஷ்.

இந்நிலையில், கன்னட நடிகையான குத்து ரம்யா, மாரி-2 பாடலை பாராட்டி ஒரு டுவிட் வெளியிட்டிருந்தார். இவர், தனுசுடன் பொல்லாதவன் படத்தில் நடித்தவர். அதோடு, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியிலும் இடம் பெற்றிருக்கிறார்.

தனுஷ் படத்தை பாராட்டிய அவருக்கு கர்நாடக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, கன்னடத்தில் வெளியான கேஜிஎப், பயில்வான் போன்ற படங்களை பாராட்டாமல் தமிழ் நடிகரின் படத்தை பாராட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள கன்னட ரசிகர்கள், காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள், சொகுசு விடுதியில் தாக்கிக் கொண்டதை பேசியிருக்கலாம், பேசவில்லை. பார்லிமென்ட் தேர்தலில் இவர் கர்நாடகாவில் போட்டியிடாமல் தமிழ்நாட்டில் போய் போட்டியிடட்டும் என்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியை சந்தித்த விஜய்யின் தாய்ரஜினியை சந்தித்த விஜய்யின் தாய் லயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் லயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

jayanantham - tamilnaadu ,இந்தியா
25 ஜன, 2019 - 09:24 Report Abuse
jayanantham கன்னட ரசிகர்கள் என்று பொதுவாக சொல்லக்கூடாது....கன்னட வெறியர்கள் என்று சொல்லலாம். ரஜினியை தூக்கி சுமக்கும் தமிழ் ரசிகர்களை வடிகட்டின மடையர்கள் என்று சொல்லலா ம். தமிழக முதல்வராக இந்த கோமாளியை இன்னும் நம்பும் தமிழ் ரசிகர்களுக்குப் பொருத்தமான பெயர்.
Rate this:
TechT - Bangalore,இந்தியா
24 ஜன, 2019 - 16:59 Report Abuse
TechT கன்னட ரசிகர்கள் னு பொதுவா சொல்லக்கூடாது, சில கிராக்குகள் இப்படித்தான் தீயில் பெட்ரோல் ஊட்டுவார்கள்.
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23 ஜன, 2019 - 16:14 Report Abuse
Nallavan Nallavan தனுஷுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in