Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியை சந்தித்த விஜய்யின் தாய்

22 ஜன, 2019 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Shoba-chandrasekhar-met-Rajini

விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய, நான் சிகப்பு மனிதன் படத்தில் நாயகனாக நடித்தவர் ரஜினிகாந்த். அதே படத்தில் விஜய்யும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையிலுள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், ரஜினி கலந்து கொண்டார். அதே விழாவுக்கு விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் வந்திருந்தார்.

அப்போது ரஜினியை சந்தித்து நலம் விசாரித்த அவர், அவருடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார். அந்த போட்டோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில்?அஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில்? தனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா தனுஷை பாராட்டி சிக்கலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

பஞ்ச்மணி - கோவை,இந்தியா
24 ஜன, 2019 - 14:20 Report Abuse
பஞ்ச்மணி ரெண்டு பேரு சந்திச்சா உடனே பரபரப்பான செய்தி, என்னைய்யா இப்படி டுமிழனை இப்படி அடிமட்டத்திலேயே வச்சிருந்தா எப்படி சொல்லுங்க
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23 ஜன, 2019 - 15:50 Report Abuse
Endrum Indian MeToo இதுக்கெல்லாம் வராதா???
Rate this:
23 ஜன, 2019 - 07:15 Report Abuse
Arul Krish idenada pudhu kootha iruku
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
23 ஜன, 2019 - 06:04 Report Abuse
Bhaskaran வருங்காலத்தில் ஒருவேளை மகன் அரசியலில் நுழைந்தால் அந்த பயணத்துக்கு ஆசி கேட்டிருக்கலாமோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in