Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேட்ட வெற்றியை கொண்டாடிய பிருத்விராஜ்

21 ஜன, 2019 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-celebrates-Petta-Sucess

ரஜினி நடித்துள்ள பேட்ட படம் வெளியாகி பத்து நாட்களுக்கு மேல் ஆன நிலையிலும் வசூலில் சாதனை படைத்து, இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.. இதுமட்டுமல்ல கேரளாவிலும் பேட்ட படத்திற்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது. இதனால் இந்த படத்தை கேரளாவில் வாங்கி வெளியிட்ட நடிகர் பிருத்விராஜ் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்..

அதேபோல படமும் வாங்கியதை விட நினைத்து பார்க்காத அளவுக்கு அவருக்கு வசூலை வாரித்தரவே, சந்தோசத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பேட்ட படத்தின் இரண்டாவது வார போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயம்தான் ஆச்சரியமானது.. அதாவது, “சிறந்த நடிகர்கள் பலர் இருக்கலாம்.. சிறந்த ஜாம்பவான்கள் பலர் இருக்கலாம்.. ஆனால் சூப்பர் ஸ்டார் என்றால் ஒரே ஒருவர் மட்டுமே” என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.. மேலும் பேட்ட படத்தின் சக்சஸ் மீட்டையும் ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் பிருத்விராஜ்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் ராக்கர்ஸிடம் விற்றுவிடுங்கள் : எஸ்.வி.சேகர்தமிழ் ராக்கர்ஸிடம் விற்றுவிடுங்கள் ... கனடா தமிழ் இருக்கைக்கு வாழ்த்துப்பாடல் அமைக்கும் இமான் கனடா தமிழ் இருக்கைக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

pandirajan - sivakasi,இந்தியா
23 ஜன, 2019 - 19:53 Report Abuse
pandirajan ஒருவன் ஒருவன் முதலாளி
Rate this:
JMK - Madurai,இந்தியா
22 ஜன, 2019 - 12:10 Report Abuse
JMK அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் என புலம்பும் அஜித் / விஜய் ரசிகர்களுக்கு சரியான செய்தி? இனியாவது புலம்புவதை விடட்டும்? எங்கே விசுவாசம் கேரளாவில் வெளியிட்ட விநியோகிஸ்தரை காணோம்? யாராவது கண்டுபிடிச்சி தாங்களேன்? தலையாவது இல்ல தருதலையாவது யாராக இருந்தாலும் தலைவரோட மோதின இந்த நிலைமை தான்? அஜித்துக்கு இது ஒரு பாடம்? அடுத்து விஜய்
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
21 ஜன, 2019 - 16:53 Report Abuse
Raman Ganesan இந்த விஷயத்தை எங்க மாதிரி சாதாரண மனிதர்கள் சொன்னா இங்க உள்ள தமிழ் படம் காட்டும் மக்கள் மேலும் கீழும் குதிப்பாங்க இப்ப இதுக்கும் எதாவது உடனே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in