Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது

18 ஜன, 2019 - 16:24 IST
எழுத்தின் அளவு:
indian2-film-shooting-begins

கமல் - ஷங்கர் கூட்டணியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. சென்னை, பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். அதில் சேனாதிபதி கமலின் வர்மக்கலை குறியீடு இடம் பெற்றிருந்தது.



இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல், இன்று ( ஜன.,18) சென்னையில் துவங்கியது.


சேனாதிபதி இஸ் பேக்!

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன்-2வில் நடிக்கிறாரா அக்சய்குமார்?இந்தியன்-2வில் நடிக்கிறாரா ... பேட்ட, விஸ்வாசம் - ரூ.100, 125 கோடி வசூல் உண்மையல்ல ? பேட்ட, விஸ்வாசம் - ரூ.100, 125 கோடி வசூல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
24 ஜன, 2019 - 14:26 Report Abuse
Nakkal Nadhamuni தாத்தா கமலுக்கு மேக்கப் போட வேண்டிய தேவையில்லை...
Rate this:
Sampathkumar Sampath - Karur,இந்தியா
21 ஜன, 2019 - 16:22 Report Abuse
Sampathkumar Sampath யப்பா இந்த படத்துலயாவது மக்களுக்கு புரியமாதிரி வசனங்களை வைங்கப்பா ........
Rate this:
Sathish - Chennai,இந்தியா
21 ஜன, 2019 - 14:18 Report Abuse
Sathish அப்போ இந்த வருடம் கலெக்ஷன்கு ரெடி ஆகியாச்சு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in