ஒரு வருட நிறைவில் 'விக்ரம்' : தடம் பதித்த தரமான படம் | இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா |
கமல் - ஷங்கர் கூட்டணியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியன் படத்தின்
இரண்டாம் பாகம் உருவாகிறது. சென்னை, பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான
அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் அன்று படத்தின் பர்ஸ்ட் லுக்
போஸ்டரை வெளியிட்டனர். அதில் சேனாதிபதி கமலின் வர்மக்கலை குறியீடு இடம்
பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல், இன்று ( ஜன.,18) சென்னையில் துவங்கியது.