Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாகிஸ்தானில் வெளியான 'கேஜிஎப்'

14 ஜன, 2019 - 16:40 IST
எழுத்தின் அளவு:
KGF-released-in-Pakistan

தென்னிந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் வெளியாகி வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சமீப காலமாக தென்னிந்தியப் படங்கள் வெளியிடப்படாத நாடுகளில் கூட வெளியாவது புதிய விஷயமாக உள்ளது.

இந்தியாவிலிருந்து ஹிந்திப் படங்கள் மட்டுமே வெளியாகி வரும் சில நாடுகளில் தென்னிந்தியப் படங்களும் வெளியாகி வருகின்றன. அப்படி புதிதாக சேர்ந்த நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் சேர்ந்துள்ளது.

'2.0' படத்திற்குப் பிறகு தற்போது 'கேஜிஎப்' படம் கடந்த ஜனவரி 11ம் தேதி பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய ஊர்களில் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக அங்குள்ள ரசிகர்கள் படத்தைப் பார்த்து வருகிறார்கள்.

ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்ட 'கேஜிஎப்' படம்தான் அங்கு வெளியாகிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிலர் யு டியூப் வீடியோவில் விமர்சனங்களைப் பதிவிட்டு வருவது, அவர்கள் படத்தை எந்த அளவிற்கு ரசித்துள்ளார்கள் என்பதை உணர்த்துவதாக உள்ளது.

பாகிஸ்தானில் வெளியான முதல் கன்னடப் படம் என்ற பெருமையை 'கேஜிஎப்' பெற்றுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
25வது நாளில் கனா, மாரி 2, அடங்க மறு25வது நாளில் கனா, மாரி 2, அடங்க மறு தெலுங்கில் முதல் அடி எடுத்து வைத்த வரலட்சுமி தெலுங்கில் முதல் அடி எடுத்து வைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

15 ஜன, 2019 - 09:56 Report Abuse
Kumar kamaraj ஏண்டா 2.0 ஏற்கெனவே பாகிஸ்தானில் வெளிவந்ததை செய்தி போட்டிங்களா. ரஜினிக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in