Advertisement

சிறப்புச்செய்திகள்

நெருக்கமாக நடிக்க 50 லட்சம் - அனுபமா முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி | நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு; ஹரிநாடார் கைது | மீண்டும் ரசிகர்களை களத்தில் இறக்கி விடும் விஜய் | நிக்கி கல்ராணியின் வீட்டில் திருட்டு- காவல் நிலையத்தில் புகார் | தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு குறித்து கடந்த மாதமே பதிவிட்ட செல்வராகவன் | கேஜிஎப் -2 படத்துடன் மோதும் விஜய்யின் பீஸ்ட் | சிறுமிகள் பாடிய வீடியோவைப் பகிர்ந்த ஏஆர் ரகுமான் | தனுஷ், ஐஸ்வர்யா சமரசம் செய்து வைக்க முயற்சி? | ஆடிஷன்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர்; மனம் திறக்கும் அபி நவ்யா | தன் செல்ல நாயுடன் விமானத்தில் பயணித்த விஜய் தேவரகொன்டா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

25வது நாளில் கனா, மாரி 2, அடங்க மறு

14 ஜன, 2019 - 16:36 IST
எழுத்தின் அளவு:
Kanaa,-Maari-2,-Adangamaru-in-25th-days

2018ம் ஆண்டின் கடைசியில் வந்ததால் சில படங்களின் வரவேற்பும், வெற்றியும் அதிகம் கவனிக்கப்படாமலே போய்விட்டது. டிசம்பர் 21ம் தேதி வெளியான “அடங்க மறு, கனா, மாரி 2, சிலுக்குவார்பட்டி'' ஆகிய நான்கு படங்களில் 'அடங்க மறு, கனா' ஆகிய இரண்டு படங்களுக்கும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. 'மாரி 2, சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய படங்களுக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

'கனா, அடங்க மறு' இரண்டு படங்களும் குறைந்தபட்சம் 5 கோடி வரையில் லாபத்தைக் கொடுத்ததாக படம் வெளியான ஒரு வாரங்களுக்குள்ளேயே தகவலைச் சொன்னார்கள். இரண்டு படங்களுக்கும் சக்சஸ் மீட் வேறு வைத்து நன்றி தெரிவித்தார்கள்.

இருப்பினும் 'அடங்க மறு, கனா, மாரி 2' ஆகிய இரண்டு படங்களும் வெற்றிகரமாக 25வது நாளைக் கடந்துள்ளதாக விளம்பரப்படுத்தியுள்ளார்கள். மூன்று படங்களுமே ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், 25வது நாள் விளம்பரம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே படத்தில் மாவதன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினிஒரே படத்தில் மாவதன், அனுஷ்கா, அஞ்சலி, ... பாகிஸ்தானில் வெளியான 'கேஜிஎப்' பாகிஸ்தானில் வெளியான 'கேஜிஎப்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in