Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பைக்கில் சுற்றும் சினிமா பிரபலங்கள்!

14 ஜன, 2019 - 15:18 IST
எழுத்தின் அளவு:
Nagachaitanya---Samantha-ride-at-Bike

நடிகர்கள் அஜித், சூர்யா, விஜய், கவுதம் கார்த்திக் ஆகியோர் விலை உயர்ந்த, சொகுசான பைக்குகளை வைத்துள்ளனர். அவர்கள், அந்த பைக்குகளில் அவ்வப்போது வெளியில் பயணம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி செல்லும்போது, அவர்களை யாரும் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக, அவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.

தமிழ் பட நடிகர்கள் சிலர், இப்படி பைக்குகளில் நகர்வலம் வருவதைப் போல, தெலுங்கு பட உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் சிலரும், விலை உயர்ந்த பைக்குகளை வைத்துக் கொண்டு, அதில் நகர்வலம் வருவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர்.

அந்த வகையில், நடிகை சமந்தாவின் கணவரும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும், விலையுயர்ந்த பைக் வைத்திருக்கிறார். 22 லட்ச ரூபாய் மதிப்பிலான பைக் வைத்துக் கொண்டு, ஐதராபாத்தையே ஹெல்மெட் அணிந்து வலம் வரும் நாக சைதன்யா, அடிக்கடி, மனைவி சமந்தாவையும், ஹெல்மெட் அணிந்த கோலத்தில் பின்னால் அமர வைத்து ரவுண்ட் அடிக்கிறார். அப்படியும் இருவரையும் சிலர் அடையாளம் கண்டு, மகிழ்ச்சியையும்; அன்பையும் தெரிவிப்பதாக சமந்தாவும்; நாக சைதன்யாவும் கூறுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் ரசிகர்களுக்கு டீசர் விருந்து: ராஜேஷ் எம். செல்வாவிக்ரம் ரசிகர்களுக்கு டீசர் ... ஆட்டம் காணுகிறதா ரஜினிகாந்த் ஏரியா ? ஆட்டம் காணுகிறதா ரஜினிகாந்த் ஏரியா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in